பார்த்துத்தான்

ஒருவன்: 'Action, Reaction' பாடத்தை
நல்ல புரிஞ்சுகிட்டேனு.
எப்படி சொல்ற ?

நண்பன்: ஆசிரியர் மேல் 'பேப்பர்
arrow' விட்டதை.
பார்த்தவுடனே,
சாக்பீச தூக்கி என் மேல
அவர் வீசியதை
பார்த்துதான்..

எழுதியவர் : (15-Mar-22, 11:33 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே