காதல் இன்னிசை இதயம் நீ ❤️💕
பூவின் வாசம் நீ
என் புன்னகை நேசம் நீ
அமைதியான இரவின் வெளிச்சம் நீ
பூசும் மஞ்சள் நிறம் நீ
என்னை தொட்டு தொட்டு செல்லும்
நினைவு நீ
நிரந்தரமாக வந்த காதல் நீ
என் கண்களில் மறைந்த கருவிழி நீ
கடந்து செல்லும் வெண் மேகம் நீ
என்னை மாற்றி செல்லும் பருவ
காலம் நீ
பார்த்த உடனே காதல் வந்த முதல்
பெண்ணும் நீ