இருஇதயம் எனும் மலருக்குள்🌹🌺

இருவர் பார்வையும் கவிதை
பாடிக்கொள்ள
மனம் இரண்டும் இசையில்
மூழ்கிக்கொள்ள
உடல் இரண்டும் தென்றலுடன்
உரசிக்கொள்ள
இன்னிசையில் மூழ்கி
இதமான காதல் மலர்ந்தது
இருஇதயம் எனும் மலருக்குள்🌹🌺

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (16-Mar-22, 8:11 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 211

மேலே