துரோகம்
கழுத்தை அறுத்து எறிய
வேண்டுமென்றால் ஆயுதம்
கொண்டு அறுத்து ஏறி அன்பை
கொண்டு அறுக்காதே உயிர்
போகும் வலியை விட மிக
கொடூரமாக இருக்கும்
வலியை அனுபவித்தவன் நான்..
கழுத்தை அறுத்து எறிய
வேண்டுமென்றால் ஆயுதம்
கொண்டு அறுத்து ஏறி அன்பை
கொண்டு அறுக்காதே உயிர்
போகும் வலியை விட மிக
கொடூரமாக இருக்கும்
வலியை அனுபவித்தவன் நான்..