தேவை..!!

ஒருவர் வேண்டும் என
முடிவு எடுத்த பின்..!!

அவருக்காக அனைத்தும்
விட்டுக் கொடுக்காதீர்கள்..!!

அவரை யாரிடமும் விட்டு
கொடுக்காமல் இருந்தால்
அது போதும்..!!

எழுதியவர் : (17-Mar-22, 9:12 pm)
பார்வை : 81

மேலே