உருவாக்கம்
ஒவ்வொரு சிலையான சிற்பத்தைப் பெற்றெடுப்பதினால்,
ஒவ்வொரு பெண்ணின் கருவறையும் கலைக்கூடம்;
ஆணின் உளியால் அந்த
சிற்பம் கருவாகி,
உருவாகி, பிறப்பாகி.... மூவுலகையும் ஆள்கிறது."
ஒவ்வொரு சிலையான சிற்பத்தைப் பெற்றெடுப்பதினால்,
ஒவ்வொரு பெண்ணின் கருவறையும் கலைக்கூடம்;
ஆணின் உளியால் அந்த
சிற்பம் கருவாகி,
உருவாகி, பிறப்பாகி.... மூவுலகையும் ஆள்கிறது."