ஒரு முயற்சி

"அறுத்துத் தொங்கவிடப்பட்ட சதை
துடித்துக் கொண்டிருந்தது....
நான் உயிர் நான் உயிர் என்று....
வெகுநேரமாகியும் அடங்கவில்லை அது,
உணர்ச்சியற்றவருக்கு அது விளங்கவில்லை,
எனவே,
இது வீண்முயற்சியென
அடங்கியது...."

எழுதியவர் : தணல் (17-Mar-22, 10:30 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : oru muyarchi
பார்வை : 56

மேலே