தாமிரபரணி

"பொருநை யாம்என் பெயர்தா மிரபரணி,
பொதிகை யாம்நான் தோன்றிய இடமென,
கருணை யாம்என் மக்களி டத்தில்,
தருவே னாம்என் துணைஆ றோடு,
காரை சேர்வல் கடனா சிறுமை,
மணிமுத்து பச்சை யெனதாவிக் குதித்து,
செழிப்பே னாம்இப் புவிதனில் அமையவே."

-அகவற்பா

எழுதியவர் : தணல் (17-Mar-22, 10:39 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 52

மேலே