வாழ்க்கை தத்துவம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*என் மொழி*
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீ பயன்படும் வரை
உன்னை பாதுகாப்பார்கள்
பயன் முடிந்ததென்றால்
உன்னை தூக்கி
எறிந்துவிடுவார்கள்....
அதனால்
யாருக்கும்
உன்னை
முழுவதுமாக
பயன்படுத்திக் கொள்ள
அனுமதி கொடுத்து விடாதே..!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
யார் மீதும்
அளவோடு அன்புவை....
ஏனெனில்
நீயாக பிரியாவிட்டாலும்
காலம்
பிரித்து விடும் என்பதால்....!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சிரித்து
வாழும் வாழ்க்கையை விட ...
யாரையும்
அழ வைக்காமல்
வாழும் வாழ்க்கையே
சிறந்தது......!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
யாரிடமும்
ஏமாறாமல் வாழ்ந்தேன்
என்பதை விட ....
யாரையும்
ஏமாற்றாமல் வாழ்ந்தேன்
என்பதே பெருமை...!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
யாருக்கும்
மனதில் இடம் கொடு
ஆனால்....
மனதையே
கொடுத்து விடாதே !
பிறகு .....
நீ
அடிமையாகத்தான்
வாழ நேரிடும்....!
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥