விடியலே வா
விடியலுக்கு விருந்தாக
வின்னை பார்த்து
கதைக்கின்ற நேரத்தில்
கதிரவனோ கண்ணை கூசிக்கொண்டு
காத்திருந்த விடியலை நோக்கி வந்தான்
பிம்பங்கலற்ற என்னை
சிறையின் தனிமையில்
வாட்டி வதைகின்ற பொழுது
விடியலே நீ வந்தால்தான் நானே
காட்சியளிக்க முடியும் என்றது
கதிரவனின் கண்ணிய குரல்கள்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️