திருமணம் என்பது👩‍❤️‍👨

திருமணம் என்பது யாதெனில்
ஆர்வத்தோடு எதிர்பார்பவருக்கு
தீராத கனவு
பாசம் என்று சந்தேகப்படுபவருக்கு
தீராத பிரச்சினை
எதுவுவே செய்யாமல்இருப்பவருக்கு
சகித்துக்கொள்ளும் நிலை
மோகத்தினால் காத்திருப்பவருக்கு
தீராத ஆசை
அன்புக்காக ஏங்குபவருக்கு
ஏக்கத்தின் வெளிப்பாடு
அனைத்தும் நல்லவையாக அமைந்தவருக்கு
பாக்கியம்
ஜாதகத்தை நம்பி இருப்பவருக்கு
தோஷம்
குழந்தைக்காக அனைவரும் போடுவது
வேஷம்

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Mar-22, 8:05 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 67

மேலே