கொடிக்குறிஞ்சா இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கரப்பான் கிரந்தி கடிய விருமல்
உரப்பாம் விஷபாகம் ஓட்டும் - நிரைப்பான
அக்கரத்தை மாற்றிவிடும் ஆயிழையே பித்தமுமாந்
தக்ககுறிஞ் சாவினிலை தான்
- பதார்த்த குண சிந்தாமணி
பித்த குணமுடைய இவ்விலை கரப்பான், கிரந்தி, புண், காசம், கடுமையான விடங்கள், நாப்புண் இவற்றை நீக்கும்