🌧️மழையெனும் மாயங்கள்😇

இம்சை செய்யும் வெயிலில்
இசை பாடும் குளிர்காற்றை
இதமாக தந்தது
மழையெனும் மாயங்கள்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (26-Mar-22, 8:30 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 79

மேலே