🌞கோடைகாலமோ குதூகலமானது💃

இரவை அழைத்து தூங்கவைக்க
இசைமேடை அமைத்து
மத்தளம் முழங்க வைத்து
மயில்கள் மழையிலாட
வெடிசத்தம் வானைகிழிக்க
ஊரெங்கும் மண் மணக்க
திருவிழாவாய் கொண்டாட
கோடைக்காலமோ குதூகலமானது


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (25-Mar-22, 8:14 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 69

மேலே