நிம்மதி..

அகண்ட உலகத்தில்
கிடைக்காத ஒன்றை
ஆறடி மண்ணுக்குள்
தோண்டி எடுத்தல் மனிதன்
>> நிம்மதி<<

எழுதியவர் : (28-Mar-22, 5:48 am)
Tanglish : nimmathi
பார்வை : 64

மேலே