என்னமோ... ஏதோ...

என்ன ஆச்சு.. என்ன ஆச்சு..

எனக்கு என்ன ஆச்சு..

எதுவுமே..
புரியலை...

கதைக்களம் தெரியலை ... கதாநாயகனாக ஆகிறேன்...

கவிதைகள் விளங்கலை...கவிஞ்சனா ஆகிறேன்...

கண் மூடி துயிலாமல் துணிவாய் கனவுகள்காண்கின்றேன். ..

என்ன ஆச்சு.. என்ன ஆச்சு..
எனக்கு என்ன ஆச்சு..
எதுவுமே..
புரியலை...




எழுதியவர் : கலிபா சாஹிப். (4-Oct-11, 12:57 pm)
பார்வை : 289

மேலே