குளிர் காற்று..!!

மலைக் குன்றுகளில்
வீசும் குளிர் காற்றை போல..!!

அவள் வந்ததும் எந்தன்
நெஞ்சம் உரைய கண்டேன்..!!

ஈரம் பதிந்த இதயத்தோடு
என்னை இழுத்து செல்கிறாள்
அவள் கண்களால்..!!

எழுதியவர் : (2-Apr-22, 5:02 pm)
பார்வை : 126

மேலே