ஹைக்கூ

குற்ற உணர்வை போக்கியது
அடித்து அரைமணிநேரம் கழித்து
சிரித்த குழந்தை

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 4:07 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : haikkoo
பார்வை : 83

மேலே