உரைக்கல் 3

பிறர் தவறைச் சட்டென்று
சுட்டிக்காட்டுகிறோம்
நம் தவறைத்
தாமதமாக தான் உணர்கிறோம்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (4-Apr-22, 11:47 am)
பார்வை : 40

மேலே