கொடுமை..!!

என் வார்த்தைக்கு மதிப்பு
இல்லாத போதே தெரிந்திருக்க
வேண்டும் அவர் மனதில்
எனக்கான இடம் இல்லை
என்று தெரியாததால்
அவமானப்படுவது அசிங்கம்
போடுவதும் வழக்கமாகி
போனது எனக்கு..!!

எழுதியவர் : (7-Apr-22, 10:03 am)
பார்வை : 74

மேலே