பெண்ணே..!!

ஒரு கணம் போதும்
என் கழுத்தை அறுக்க..!!

அதை செய்யாமல்..!!

ஒவ்வொரு கணமும் என்னை
கண்ணீர் சிந்த வைக்கிறாய்..!!

எழுதியவர் : (8-Apr-22, 2:06 pm)
பார்வை : 71

மேலே