இதயம்..!!

ஒவ்வொரு நாழிகையும்
எனக்குள் போராட்டம் தான்
உன்னை மறக்க..!!

ஆனால்..!!

இதயம் அவளை நினைப்பதும்
மறப்பதும் என்றால் நான்
துடிப்பதை நிறுத்தி
விடும் என்கிறது..!!

எழுதியவர் : (8-Apr-22, 2:11 pm)
பார்வை : 74

மேலே