காதல் தோல்வி

காதல்

கொஞ்சமாய் கடிந்தாலும் ,
கொஞ்சமாய் கசந்தாலும்
இழப்பீடு என்னவோ
இருவருக்கும் தான்....
💔

எழுதியவர் : Ramkumar (9-Apr-22, 7:36 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kathalin ilappeedu
பார்வை : 850

மேலே