காதல் நீ வார்த்தை நான் ❤️💕
உன்னை விட்டு போக
முடியவில்லை
திரும்பி வந்தேன் என் என தெரிய
வில்லை
உன் அன்புக்கு அளவில்லை
உன் இதயத்தில் வாழ்வதைவிட
வேறு ஏதுவும் எனக்கு சுகம் இல்லை
என் கோபத்தை ரசிப்பவள்
என் நெஞ்சில் ஒளிந்தவள்
நினைவில் கலந்தவள்
என் காதல் திருமகள்
எனக்காக பிறந்தவள்
என் வாழ்க்கை துணையாவள்