அவளின் நினைவு

நினைத்தாலே இனிக்கும்
எந்தன் காதலின்
நினைவுச் சின்னமாக
என்னவளின்
காதல் நினைவுகள் எனக்காக மட்டுமே.....

எழுதியவர் : Ramkumar (8-Apr-22, 9:23 pm)
Tanglish : avalin ninaivu
பார்வை : 280

மேலே