நட்பின் பாதையில்

நட்பில்
நான் புரிவதை
நீ உணர்வதில்லை...
நீ உணர்வதை
நான் அறிவதில்லை...

சில நேரங்களில்
கோபம் கொள்கிறோம்
பல நேரங்களில்
அன்பாய் கழிக்கிறோம்
நம் பயணங்கள்
இனிக்கிறது
நட்பின் பாதையில் ..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-Apr-22, 7:07 pm)
Tanglish : natpin paathaiyil
பார்வை : 821

மேலே