காதல் மழை

காதல் வானில்
கொட்டித் தீர்த்தது மழை
இன்ப வெள்ளத்தில்
உடலோடு சேர்ந்து
உள்ளமும் மிதந்தது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Apr-22, 2:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal mazhai
பார்வை : 213

மேலே