காதல் பாதை நீ பயணம் நான் ❤️💕
உன் கண்களை பார்த்தால்
பொய் சொல்ல முடியவில்லை
என் நீதி தேவதையின் அன்பால்
வார்த்தையே வரவில்லை
அவளை பார்க்கும் நேரம் என்
மனதிற்கு பிடித்தவை
அவள் என் காதல் தேவதை கனவு
தரகை
அவள் என் வாழ்க்கை பாதை அதில்
பயணம் செய்யும் நான் ஒரு பேதை
அவளை பற்றி சொல்ல எனக்கு
வார்த்தை இல்லை
அவள் இல்லமால் நான் இல்லை
ஆயிரம் காலம் வாழ ஆசை இல்லை
அரை நொடி என்றாலும் உன்னோடு
வாழ தான் ஆசை அடி