தமிழ்மீது மோகம்

ஹாய் ஹோய் டார்லிங் என்றெல்லாம் கணவரை
வேற்றுநாட்டின் மோகம் பீடிக்க அழைக்கும்
மனைவிமார்கள் அதிகரிக்கும் இந்த வேளையில்
இனிய நம்தமிழில் அன்பே ஆருயிரே என்று
அழகும் ஒரு சிலரேனும் உளரோ என்று
எண்ணத் தோன்று கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-22, 5:22 pm)
பார்வை : 113

மேலே