இரவு

இரவு கடக்கையில்

இதயம் ஏனோ

நடிக்க மறுத்து

அழுது தீர்த்தது

எழுதியவர் : (12-Apr-22, 10:27 pm)
Tanglish : iravu
பார்வை : 155

மேலே