தாகம்

தண்ணீரில் இருக்கும்
மீனும்
துணை மீனை தேடி
காதல் தாகத்துடன்
தவிக்குது....!!

மீன் போல் கண்கொண்ட
என் இனியவளே
நானும் உன்னை தேடி
காதல் தாகத்துடன்
தவிக்கிறேன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Apr-22, 11:33 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : meenum naanum
பார்வை : 159

மேலே