FLOWERLESS GARDEN

வாச மலர் இல்லாத
தோட்டமும்
வாசகர் இல்லாத
நூலகமும்
காதல்
சொல்லாத
கவிதையும்
கருத்து இல்லாத
இலக்கியப் பக்கங்களும்
விரிந்த வெறுமைப்
பாலைப் பெரு வெளியே !

எழுதியவர் : Kavin (19-Apr-22, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே