திரு ஆனைக்கா

திரு ஆனைக்கா - சக்கரைவாசன்
*******
பார்வதி யோவானைக் காவில் தவமிருக்க
நீர்ப்பசை யால்சிலந்தி பந்தலை இட்டிட
கார்நிற யானையும் நித்தம் வழிபடும்
நீர்தனில் நிற்கும் சிவனே !

( இப்பதிவில் இலக்கணப் பிழை இருப்பின்
யாப்பு ஆர்வலர்கள் மன்னிக்கவும்)

எழுதியவர் : சக்கரை வாசன் (23-Apr-22, 7:49 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 56

மேலே