POZHUTHIL MAALAIYAAI NEE

பொழிலில் தவழும் நீரலைகள்
அழகில் தவழும்
உன் செவ்விதழ்கள்
எழிலில் தவழும்
வான்நிலவு
பொழுதில் மாலையாய்
கரையில்நீ

வ வி

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-22, 7:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே