NEEYORU SENTHAMIZHK KAVITHAI

கொடை கானல் குளிர்ச்சி
விழிநிழலில்
இடையசைவில் நீயோ
இளவேனில் தென்றல்
உடையில் அழகுதரும்
வடக்கத்திய சுடிதார்
நடையில் நீயொரு
செந்தமிழ்க் கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-22, 7:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே