ஹைக்கூ கவிதை

⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

தூரல் மழை

நனைந்து கொண்டுள்ளது

வானவில்

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

குடை பிடித்துச் சென்றாலும்

மழையில் நனைகிறது

மனம்

☔☔☔☔☔☔☔☔☔☔☔

விளையாடியதில்

நேரமானதே தெரியவில்லை

மழையோடு

💦💦💦💦💦💦💦💦💦💦💦

வான் மங்கைக்கும்

வரன் அமையவில்லையோ

வடிக்கிறது கண்ணீர்

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

மழை விட்டதும்

கப்பல் புறப்பட்டது

மழை நீரில்


*கவிதை ரசிகன்*

🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Apr-22, 10:34 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 58

மேலே