ENNAI VARAVETRU NIRKIRAL

தென்றலும் தேன்மலரும்
__மௌன உரையாடலில்
__அவள் கூந்தலில்
பொன்னந்திப் பொழுதின்
__இளவெய்யில்
__கூட்டணியில்
என்நெஞ்சை ஈர்த்துவரும்
___ இளவேனில் பூக்கள்
புன்னகை பூத்தென்னை
___வரவேற்று நிற்கிறாள் !
தென்றலும் தேன்மலரும்
__மௌன உரையாடலில்
__அவள் கூந்தலில்
பொன்னந்திப் பொழுதின்
__இளவெய்யில்
__கூட்டணியில்
என்நெஞ்சை ஈர்த்துவரும்
___ இளவேனில் பூக்கள்
புன்னகை பூத்தென்னை
___வரவேற்று நிற்கிறாள் !