சினிமாவும் அரசியலும்
ப ஃறோடை வெண்பா
சிவனைத் தொழுத இனியத் தமிழன்
அவமான மில்லாது பாலபி ஷேகம்
சினிமாவின் கட்டவுட் யேறிவார்க்கும் விந்தை
அநியாயம் ஓங்கிடும் நம்தமிழ் நாட்டில்
முளையில் தடுக்கா துவிட்டதார் குற்றம்
களையும் மரமாகி ஆலாகி நிற்குதப்பா
கஞ்சிக்கு கையிலோரு காசில்லா சென்னைவந்து
கொஞ்சும் சினிமா நடிகனாகி குட்டிக்
கடவுளா கிப்போனார் அந்தோத் தமிழா
படங்கள் கிருத்துவ இஸ்லாத்தின் கையில்
மரமாகி இந்துவை யாரும் இழித்திட
கேக்கா தழியுது இந்து
நியதியாய் தீர்ப்பு வழங்கிட நாட்டில்
இயற்றினார் நல்லிந் தியநாட்டு சட்டம்
தயங்காமல் யேழிந்து பார்ப்பனர் இந்தும்
மயங்கித் திருத்த மதவெறி வந்ததாம்
இந்தியா இந்துவுக்கு வெள்ளையன் தந்தது
சொந்த பணத்திலே சூனியம்வைத் துக்கொண்ட
விந்தைபோல் காந்திநேரு இந்தி யநாட்டினில்
எந்தமத மும்பொது வென்றே மிதிக்கவும்
கேக்கா தழியுது இந்து
.........