சிறை

என்ன கண்டாய் என்னில் குறை
ஏன் தள்ளி வைத்தாய் எனைசிறை
மாமன் மகனல்லவா நான் முறை
அழியாதடீ என்றும் இக் கறை
கழியாதடீ நேரம் பழியாதடீ பாபம்
அடிக்க வேண்டூம் நீ காதல் பறை

எழுதியவர் : A.L.A.Ali (26-Apr-22, 2:48 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : sirai
பார்வை : 133

மேலே