POURNAMI VEETHIYIL

வெண்ணிலா வீசிடும்
__ பௌர்ணமி வீதியில்
கண்ணசைவில் கவிதை
__ சொல்லிநீ நடக்கையில்
அண்ணாந்து ஆகாய
__ நிலாவையார் பார்ப்பார்
கண்கொட்டாமல் உன்னையே
_பார்குதடி வீதி !

எழுதியவர் : Kavin (26-Apr-22, 3:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே