அவள் பார்வை

அவள் என்னை சிறைபிடித்தாள் பார்வையால்
கைதினான் அவள் இதயத்தில் இப்போது அவளே
எனக்கு விடுதலை தந்தாலும் நான்
அவள் இதயத்தை விட்டு போவதாய் இல்லை அட
அதில் நிலவின் குளிர் அல்லவா காண்கின்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-22, 7:36 pm)
Tanglish : aval parvai
பார்வை : 326

மேலே