✍️என்மேலான காதலினால் மட்டுமே💛💙

எழுத்துக்கள் கவிதையாய்
பிறக்கின்ற வேளையில்
காதல் தன்னை சூழ்ந்து
கொண்டுதான் இருந்திருக்கும்
அவை உன் மேலான காதலினால் அல்ல
என்மேலான காதலினால் மட்டுமே


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (28-Apr-22, 8:02 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 383

மேலே