ASSIYUM SILAIYENA NEEYUM
வசந்த மலர்கள்
__வண்ணங்களில் பூத்திருக்க
அசையும் சிலையென
__நீயும் வந்திட
இசைபாடும் தென்றலும்
__இனிமையில் வீசிட
அசையாது வான்நிலவும்
___நிலவும் நின்றதடி
வசந்த மலர்கள்
__வண்ணங்களில் பூத்திருக்க
அசையும் சிலையென
__நீயும் வந்திட
இசைபாடும் தென்றலும்
__இனிமையில் வீசிட
அசையாது வான்நிலவும்
___நிலவும் நின்றதடி