ஹைக்கூ

கோடையின் முதல்மழை
கைகள் நீட்டி வரவேற்கும்
மரம்

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (28-Apr-22, 6:16 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : haikkoo
பார்வை : 164

மேலே