மாற்றான் தோட்டத்துரோஜாவை நோக்காதீர்

இன்னிசை வெண்பா

பிறன்மனை நோக்கினார்க் கில்லையாந் தூய்மை
பிறஉயிற் பேணாவூண் தின்பவரும் காவார்
மறமிருக்கா மண்விரிக்கும் மாண்பர்க்கு யார்க்கு
மிறங்கான் தவத்தை பெறான்

பிறன்மனை நோக்குபவன் தூய்மை அற்றவன்
ஊண் உண்பவன் பிற உயிர் காக்கான்
மண் ஆசை கொண்டவன் வீரத்தை மதியான்
மனமிறங்கா பாவிக்கு மோட்சம் இல்லை

எழுதியவர் : பழனி ராஜன் (29-Apr-22, 11:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே