புதைந்து போனதே

நானே உன்னை தேடினேன்
உனக்காகத்தானே பாடினேன்
உன்னைச் சேர்ந்தே வாழ்கிறேன்.

தேனே உன்னை நாடினேன்
பூப்போலத்தானே தாங்கினேன்
உன்னை பிரிந்தே வாடினேன்.

நெஞ்சில் உன்னைத் தாங்கியே
நினைவில் உன்னை ஏந்தியே
வாடியே நின்றேன் தோழியே
வந்தென்னை காப்பாய் தேவியே.

கண்ணீரில் வாடும் கண்களில்
கனவுகள் யாவும் கரைந்தே
நனவாய்மாறும் வேளையில்
தடம்மாறி புதைந்தே போனதே.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-Apr-22, 6:23 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : puthaindu PONATHAY
பார்வை : 239

மேலே