LIKE AN OASIS IN THE DESERT

பாலையின் நடுவில்
__ஒருபசுஞ் சோலைபோல்
சோலையின் நடுவில்
_குளிர்ந்த பூம்பொழில்போல்
மாலை அழகின்
__மஞ்சள் நிலாப்போல்
மேலைத் தென்றலுடன்
__காதலில் வரும்நீ !

எழுதியவர் : Kavin charalan (29-Apr-22, 7:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே