PONKUM PUNNAKAIYIL G

திங்களைப் போட்டிக்கு
_____அழைக்கிறாய்
மங்கிய மாலைப்
_____பொழுதினில்
சங்குக் கழுத்து
_____தாமரையே
பொங்கும் புன்னகையில்
_____முல்லைநீ

எழுதியவர் : Kavin charalan (29-Apr-22, 7:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே