பேரழகே

விழிகள் உனை
பார்க்க
செவிகள் செயலிழக்கும்
சிலையான எனை
நீ
ரசிக்கும் பேரழகே ........,

எழுதியவர் : சிவார்த்தி (29-Apr-22, 9:26 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 337

மேலே