THOPPATHO THAMIZH

பாப்பொழில் கவிஞர்கள்
___எல்லாம்

யாப்பெழில் கவிதை
___ செய்யார்

காப்பார் யாரோ
___கவித்தமிழை

தோப்பதோ பொதிகைத்
___தமிழ்இங்கே

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-22, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே